Bigg Boss ஆள் மாராட்டம் டாஸ்க்! யாருடைய உண்மை குணத்தை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஆள் மாராட்டம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவரை போல ஒருவர் அப்படியே செய்து காட்ட வேண்டும்.
ஆள்மாராட்டம்
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷா குப்தா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து ஆண்கள் அணிக்கு சௌந்தர்யாவும் பெண்கள் அணிக்கு விஷாலும் இடமாறியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கு பிக் பாஸினால் ஒரு டாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது அது ஆள் மாராட்டம் டாஸ்க். அதாவது இந்த வீட்டில் உள்ள ஒருவரை போல ஒருவர் நடை உடை பாவனை என அனைத்தையும் அவர்கள் போலவே செய்ய வேண்டும்.
இதில் மற்றொருவரை போல மக்களுக்கு குறிப்பிட்ட போட்டியாளரின் எந்த குணத்தை அவர்களிடம் இருந்து காட்ட விரும்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்தலாம். இப்படியாக இந்த ப்ரொமொ வெளியாகி உள்ளது.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 29th Oct 24 – Promo 1