Bigg Boss Fun Ultimate: பளார்னு அடிச்சிருப்பேன் அசிங்கப்படுத்திய வனிதா
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஆரவ் தற்போது வனிதாவிடம் சிக்கி சின்னா பின்னமாகும் காட்சி வைரலாகி வருகின்றது.
Bigg Boss
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 6ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் முதல் நபராக ரவீந்தர் வெளியேறினார். பின்பு இரண்டாவது வாரத்தில் அர்னவ் வெளியேற்றப்பட்டார்.
இதுவரை இல்லாத ஒரு நிகழ்ச்சியினை பிரபல ரிவி ஏற்பாடு செய்துள்ளது. அதாவது பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வருபவர்கள் குறித்த நிகழ்ச்சி முடியும் வரை வெளியே தலைகாட்டாமலும், மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலும் இருப்பார்கள்.
ஆனால் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வருபவர்கள், பிக் பாஸ் ஃபன் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
இதில் இவருக்கு எதிரான வனிதாவை அழைத்து சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வனிதாவின் பேச்சு அர்னவ்வை தலைகுனிய வைத்துள்ளது.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 26th Oct 25 – Promo 1