Bigg boss: நூல் விட தயாரா? நோமினேஷன்
பிக் பாஷ் விட்டில் தற்போது நோமினேஷனுக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில். இந்த டாஸ்கில் பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளனர்.
Bigg Boss 8
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நோமினேஷனுக்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது கயிற்றையும் பந்தையும் பலன்ஸ் பண்ணி பந்தை போத்தலில் போட வேண்டும். இந்த டாஸ்கில் பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.
இதில் பெண்கள் அணியில் ஜாக்குலின் மற்றும் பவித்ரா நன்றாக விளையாடுகின்றனர். ஆனால் ஆண்களில் சிலர் இதை தவற விடகின்றனர். இன்றைய ப்ரொமொ தற்போது வெளியாகி உள்ளது.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 25th Oct 25 – Promo 1