Bigg Boss: தன்னை நிரூபிக்க போராடும் சௌந்தர்யா.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சௌந்தர்யாவை அழ வைத்துள்ளனர்.
Bigg Boss 8
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் விஜய் சேதுபதி ஒட்டுமொத்த போட்டியாளர்களும் எப்படி விளையாட வேண்டும்? தற்போது விளையாடிக் கொண்டிருக்கின்றனர்? என்பதை பட்டென்று கூறினார்.
நேற்று வெளியேறிய அர்னவ் கடைசியில் விஜய் சேதுபதி பக்கத்தில் நின்று கொண்டு, போட்டியாளர்களை மோசமாக பேசினார். உடனே கோபமான விஜய் சேதுபதி அவங்க என்னோட போட்டியாளர்கள்… அப்படி பேசாதீங்க என்று அர்னவ்விடம் கூறினார்.
கடைசி நேரத்தில் அர்னவ் இவ்வாறு நடந்து கொண்டு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் சௌந்தர்யாவை பெண் போட்டியாளர்கள் அழ வைத்துள்ளனர்.
தான் இன்னும் தெரியவில்லை என்று அதனால் ஆண்கள் அணிக்கு அனுப்பிவைக்க கேட்கின்றார். ஆனால் இதற்கு எந்த பெண் போட்டியாளர்களும் சம்மதிக்கவில்லை.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 21th Oct 24 – Promo 3