Bigg Boss: போட்டியாளர்களை அன்பாய் விசாரிக்கப் போகும் விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று பிக் பாஸ் விருது வழங்கும் நிகழ்வில் ஆரவ் கொடுத்த விருதால் அன்ஷிதா அழுதுள்ளார்.
Bigg Boss 8
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் இருக்கின்றனர். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் 10 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.
இன்று சனிக்கிழமை என்பதால் விஜய் சேதுபதியைக் காண பார்வையாளர்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். இந்த வாரம் முழுவதும் நடைபெற்ற பஞ்சாயத்தை பேசி தீர்க்கப் போகின்றார்.
ஆனால் இந்த முறை அன்பாய் விசாரிக்கப் போவதாக கூறியுள்ளார். விஜய் சேதுபதி இவ்வாறு பேசியுள்ளது போட்டியாளர்களை தாளிப்பதற்கு இவ்வாறு பேசியுள்ளாரா? அல்லது இன்று அன்பாய் தான் பேசப் போகின்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Bigg Boss 8 19th Oct24 Promo 1
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8