Bigg Boss: நாமினேட் ஆகியுள்ள பெண் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றுள்ளதால், ஒருவர் இந்த வார எவிக்ஷனில் இருந்து ஒருவர் காப்பாற்றப்படுகின்றார்
Bigg boss 8
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் இருக்கின்றனர். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் 10 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.
இதனால் பிக் பாஸ் டாஸ்க் ஒன்றினைக் கொடுத்துள்ளது. இதில் ஆண், பெண் அணியினர்களில் எந்த அணியினர் வெற்றி பெறுகின்றார்களோ, அந்த அணியிலிருந்து ஒருவர் காப்பாற்றப்படுவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இரண்டு அணிகளும் தாறுமாறாக விளையாடி வந்தனர். இதில் ஒருவழியாக பெண்கள் அணியினர் வெற்றியும் பெற்றுள்ளனர்.
ஆண்களின் முகம் தோல்வியால் சோகமாக மாறியுள்ளது. நாமினேட் ஆகியுள்ள பெண் போட்டியாளர்கள் தங்களுக்கு சப்போர்ட் செய்வதற்கு பேசி வருகின்றனர்.
இதில் யார் காப்பாற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகமாக உள்ளது.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 18th Oct 24 – Promo 2