Bigg Boss: Tug Life
Bigg Boss 8
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேற்றப்பட்ட நிலையில் மீதம் உள்ள போட்டியாளர்களில் 10 பேர் இந்த வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
போட்டியாளர்கள் தன்னைத் தான் காப்பாற்றிக் கொள்வதற்கு தீவிரமாக விளையாடி வருகின்றனர். தீபக் ஆண்கள் அணியிலிருந்து பெண்கள் அணிக்கும், தர்ஷா பெண்கள் அணியிலிருந்து ஆண்கள் அணிக்கும் வந்துள்ளனர்.
தர்ஷா ஏற்கனவே பெண்கள் அணியில் பக்கா பிளான் செய்தே வந்துள்ளார். இந்நிலையில் அர்னவ் அவருக்கு சப்போட்டாக பேசியுள்ளார். இதனை ஒட்டுமொத்த ஆண் போட்டியாளர்களிடமும் தர்ஷா போட்டு உடைத்துள்ளார்.
இதனால் அர்னவ்வை சக ஆண் போட்டியாளர்கள் அனைவரும் ரவீந்தரை ஒதுக்கியது போன்று ஒதுக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்து கண்கலங்கியுள்ளார்.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 16th Oct 24 – TUG LIFE Promo