Bigg Boss: சிரித்து அசிங்கப்படுத்திய போட்டியாளர்கள்
பிக் பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்ற டாஸ்க்கில் முத்து மனமுடைந்து பேசியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
Bigg Boss 8
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்தின் தலைவராக சத்யா இருக்கின்றார். நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே பிக் பாஸ் வீடு சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் செல்கின்றது.
மேலும் தீபக், ஜாக்குலின், அர்னவ், ரஞ்சித், விஷால், ஜெஃப்ரி, முத்துக்குமரன், சாச்சனா, தர்ஷா குப்தா, சவுந்தர்யா என 10 பேர் இந்த வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்கள் தங்களை முதல் இடத்தில் வைத்துக் கொள்ள சக போட்டியாளர்களிடம் வாக்கு கேட்கின்றனர்.
இதில் முத்து தனது பக்கம் உள்ள கருத்தை எடுத்து வைத்த போட்டியாளர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்ததால், வருத்தப்பட்டு பேசியுள்ளார்.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 16th Oct 24 – Promo 1