Bigg Boss: பஞ்சாயத்தை இன்று முடித்துவிடுவோம் விஜய் சேதுபதி பரபர
பிக்பாஸ் வீட்டுக்குள் விளையாடி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக போய் தற்போது கொத்தமல்லி கட்டுக்கும் கரம் மசாலாவுக்கும் டூர் சென்றவர்கள் போல் சண்டையிட்டுக் கொள்கின்றார்கள்.
இன்று பஞ்சாயத்தை தீர்த்துவிடுவோம் என விஜய் சேதுபதி போட்டியாளர்களை களாய்த்து வறுத்தெடுக்க தயாராகியுள்ளார்.
பிக் பாஸ் சீனன் 8
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 6ம் ஆம் திகதி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஆரம்பித்த 48 மணிநேரைத்துக்குள் அதிரடியாக சாச்சனா வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்றைய தினம் மாஸ் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
வெளியில் சென்று என்ன நடக்கின்றது என்பதை முழுமையாக தெரிந்துக்கொண்டு மீண்டும் களமிறங்கியுள்ள சாச்சனாவால் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இதில் பிக்பாக் கொடுத்துள்ள டாஸ்கின் பிரகாரம் போட்டியாளர்களுள் யார் யார் fake ஆக இருக்கின்றார்கள் யா யார் உண்மையாக இருக்கின்றார்கள் அவர்களுக்குள்ளேயே கேள்வி கேட்டு மித்திரை குத்தவிட்டுள்ளார் பிக்பாஸ்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் விளையாடி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக போய் தற்போது டூர் சென்றவர்கள் போல் சண்டையிட்டுக் கொள்கின்றார்கள்.
இந்த பஞ்சாயத்தை இன்று முடித்துவிடுவோம் என விஜய் சேதுபதி பரபரப்பாக கூறும் promo காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Bigg Boss 8 11th Oct24 Promo 1
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8