Bigg Boss: சண்டை போட்டால் தான் மக்கள் லவ் பண்ணுவாங்களோ?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுனிதாவுடன் அன்ஷிதா சேர்ந்து கொண்டு, ஜாக்குலின் குறித்து பேசுவது மட்டுமின்றி அவர் நடந்து கொள்ளும் விதம் பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
பிக் பாஸ்
6ம் தேதி 18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாச்சனா முதல் நாளில் எலிமினேட் செய்யப்பட்டார்.
பிக் பாஸில் இந்த வார தலைவராக தர்ஷிகா வெற்றி பெற்றுள்ள நிலையில், ஜாக்குலின் நடந்து கொள்ளும் விதம் குறித்து சுனிதா மற்றும் அன்ஷிதா இருவரும் பேசிக் கொண்டுள்ளனர்.
சண்டை போட்டால் தான் மக்கள் லவ் பண்ணுவாங்கனு நினைக்கிறாலோ என்று பேசுகின்றனர். சுனிதா பிக்பாஸிற்குள் ஜாக்குலின் செட் ஆக மாட்டார் என்று கூறியுள்ளார்.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 10th Oct 24 – Promo 3