பட்டினி கிடக்கும் பெண் போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டு நாட்களில் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் பயங்கரமாக சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
பிக் பாஸ்
கடந்த 6ம் தேதி 18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாச்சனா முதல் நாளில் எலிமினேட் செய்யப்பட்டார்.
பின்பு இந்த வார தலைவராக தர்ஷிகா வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் பெண்கள் அணியிலிருந்து பவித்ரா ஆண்கள் அணிக்கு சென்றுள்ள நிலையில், தற்போது ஆண்கள் தரப்பினர் உப்பு கேட்கின்றனர்.
இதனை கொடுக்க மறுக்கும் பெண்கள் அணியினருக்கு ஆண் போட்டியாளர்கள் சமையல் பொருட்கள் அனைத்தையும் தனது எல்லைக்குள் கொண்டு வந்துவிட்டனர்.
இதில் ஆண் அணிக்கு சென்ற பவித்ராவின் விளையாட்டும், ரவீந்தர் தனது கருத்தை மிகவும் ஆணித்தனமாக எடுத்து வைப்பதும் ரசிகர்களுக்கு அதிகமாகவே பிடித்துள்ளது.
Bigg Boss 8 8th Oct24 – Promo 3
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8