பிக்பாஸ் வீட்டிற்குள் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை
தற்போது புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது. ஆம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸில் அண்ணியாக நடித்து வரும் நடிகை சுஜிதா வரவிருப்பதாக தகவல் வளெியாகியுள்ளது.
ஏற்கனவே குறித்த சீரியல் நிறைவு பகுதியை எட்டிவரும் நிலையில், ரசிகர்கள் கூறுவது போன்று உள்ளே வருவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது என்றே தெரிகின்றது.