மீண்டும் கோமாளியாக மாறிய மணிமேகலை குக் வித் கோமாளி
#CookuwithComali
#Pugazh
#manimegalai
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாக தற்போது சன் டிவியின் டாப் குக், டூப் குக் என்ற ஷோ அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
கடந்த வாரம் நடிகர் வடிவேலு இந்த ஷோவுக்கு கெஸ்ட் ஆக வந்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
விஜய் டிவி எடுத்த முடிவு
இந்த போட்டியை சமாளிக்க விஜய் டிவி குக் வித் கோமாளியில் ஒரு மாற்றத்தை செய்து இருக்கிறது.
இதற்கு முன் கோமாளியாக இருந்து, அதன் பின் ஷோவுக்கு தொகுப்பாளராக மாறிய மணிமேகலையை மீண்டும் கோமாளியாக மாற்றி இருக்கின்றனர்.
இதற்கு முன் விஜய் டிவியில் இருந்த செஃப் வெங்கடேஷ் பட் தான் தற்போது சன் டிவிக்காக ஷோ நடத்தி வருகிறார்.
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது