தளபதி 68
தளபதி விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாம்.
இதற்கான வேலைகள் தற்போது அமெரிக்காவில் தொடங்கியுள்ளது. விஜய் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார்.