பிக் பாஸில் மீண்டும் ஆரம்பித்த சண்டை தோத்தவர்கள் வீட்டை துடைக்க வேண்டும் டாஸ்க்
இந்த டாஸ்க்காக புட்பால் பிளே பண்ண வேண்டும் அப்படி ப்ளே பண்ணி அதுல தோக்கரை டீம் பிக் பாஸ் வீட்டை ஃபுல்லா தொடச்சு கிளீன் பண்ண வேண்டும் இதுதான் இன்றைய டாஸ்க்
போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளர்.
அதற்குரிய ப்ரோமோ வெளியாகி உள்ளது
#Day22 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 7 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/JbzDMHIHFX
— Vijay Television (@vijaytelevision) October 23, 2023