போட்டியில் வைல்ட் கார்ட் போட்டியாளர் ஒருவர் அல்லது இருவரை அனுப்புவது வழக்கமானதொன்றுதான். அதேபோல இந்த முறையும் வைல்ட் கார்ட் போட்டியாளர்களை இறக்கவுள்ளதாக வாத்தி கமல் ஸ்பெஷல் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் ஒரு டுவிஸ்டும் வைத்திருக்கிறார். அதாவது ஒரு போட்டியாளர் இல்லையாம் பிக்பாஸ் வீடு இரண்டாக இருக்கின்ற நிலையில் தற்போது 5 போட்டியாளர்களை அனுப்ப இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளர்.
தரமான சம்பவம் இருக்கு போலயே 🔥
Bigg Boss Tamil Season 7 – அக்டோபர் 29 இரவு 8.00 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/EfJ6q2fUh1
— Vijay Television (@vijaytelevision) October 23, 2023