பிக் பாஸில் சோறு கிடையாது சேலஞ்ச்

போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளர்.

 

இன்றைக்கு நடக்கக்கூடிய போட்டியில் போட்டியில் யார் தோக்கிறார்களோ அவர்களுக்கு பிக் பாஸில் சமைக்கின்ற உணவு கிடையாது அதுதான் இன்றைய சேலஞ்ச் அதற்கான ப்ரொமோ வெளியாகி உள்ளது

 

Previous post பிக் பாஸ் வீட்டில் கூல் சுரேஷ் நகைச்சுவை
Next post பட்டினிப் போட்ட பிக்பாஸ் கடுப்பேத்தும் மாயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *