பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் தாங்கள் கடந்து வந்த பாதையைக் குறித்து பேசி கண்கலங்கி அழுதுள்ளனர்.
முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார் பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.
இந்த வாரத்திற்கான தலைவராக யுகேந்திரன் இருந்து வருகின்றார். நேற்றைய தினத்தில் ஒருவரையொருவர் நாமினேஷன் செய்து மோதிக் கொண்டனர்.
இந்நிலையில் தற்போது தாங்கள் கடந்து வந்த பாதையை போட்டியாளர்கள் கூறி வருகின்றனர்.
Always be Positive.. 😊 Bigg Boss Tamil Season 7 – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில. pic.twitter.com/OYf52Vbt12
— Vijay Television (@vijaytelevision) October 18, 2023