
இன்றைய ப்ரோமோவில் வார வாரம் நடக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் கமல் விசாரணை நடத்தி அதற்கான பதில்களை கொடுப்பார்.
அந்தவகையில் கடந்த நாட்களாக பிக்பாஸ் வீட்டில் போராட்டம் என்றப் பேரில் தண்ணீர் கூட கொடுக்காமல் நியாயம் இல்லாமல் நடத்திய போராட்டம் குறித்து கமல் கூறும் விளக்கமும் தீர்ப்பும் இன்றைய நாளுக்கான ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
#Day13 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 7 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/EDnzLfvUSc
— Vijay Television (@vijaytelevision) October 14, 2023