சண்டைகளுக்கு வாத்தி எடுக்கப்போகும் அவதாரம் என்ன?

பிக்பாஸ் வீட்டில் கடந்த 5 நாட்களாக போட்டியாளர்களிடையே பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது Biggboss மற்றும் Small boss வீடுகளாக பிரிக்கப்பட்டு விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், இந்த இரு வீட்டாளர்களும் வேலைகளை செய்யாமல் போராட்டம் நடத்தி பல சண்டைகளையும் போட்டுக் கொண்டார்கள். இந்நிலையில், இன்று அதற்கான முடிவுகளை வாத்தி எடுப்பாரா? அப்படி அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்போகிறார் என்றவகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது

 

Previous post சாப்பாடு பிரச்சனை பெரும் பிரச்சனை பிக் பாஸ் வீட்டுல
Next post நவராத்திரி தெய்வத்தை எப்போது எப்படி வணங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *