ஆரம்பித்து ஒரு வாரம் ஆன நிலையில், நேற்றைய தினம் குறைவான வாக்குகளைப் பெற்று அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், எழுத்தாளர் பவா செல்லதுரை உடல்நலப்பிரச்சினைக் காரணமாக வீட்டிலிருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் போட்டியாளராக இவர் தான் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனன்யா வெளியேற்றப்பட்டார்.
ஆனால் இன்று பவா செல்லதுரை திடீரென வெளியேறியது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Day8 #Promo4 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 7 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/p4qDodopwr
— Vijay Television (@vijaytelevision) October 9, 2023